தினமும் இரண்டு
அன்பின் பாரா, தினமொரு குறிப்பு ஏன் தினமும் வருவதில்லை? கடந்த வாரம் சுமார் நூறு மின்னஞ்சல்களாவது இதனைக் கேட்டு வந்துவிட்டன. மிகக் கடுமையான வேலைப் பளு என்பது மட்டும்தான் காரணம். என்ன வேலை இருந்தாலும் இரவு படுக்கப் போகும் முன்னர் இதனை எழுதிவிட வேண்டும் என்றுதான் திட்டமிட்டேன். ஆனால் கை துவண்டு, கண் சொருகும் வரை வேறு ஏதோ ஒரு வேலை இழுத்துப் பிடித்துக்கொண்டுவிடுகிறது. எப்போதாவது இப்படி நேரும். இம்முறை… Read More »தினமும் இரண்டு