பா. ராகவன் நடத்தும் எழுத்துப் பயிற்சி வகுப்புகள் – கட்டண விவரம்
Course Code | Subject | No of Classes | Duration | Amount |
---|---|---|---|---|
01 | General Fiction Writing | 2 | 4 Hours | 5000 |
02 | Non Fiction Writing | 4 | 8 Hours | 6000 |
03 | Social Media Writing | 1 | 2 Hours | 2000 |
04 | Magazine Writing | 1 | 2 Hours | 2000 |
05 | Novel Writing | 2 | 4 Hours | 5000 |
06 | Editing | 4 | 8 Hours | 6000 |
07 | Book Structuring | 1 | 2 Hours | 2000 |
08 | Style | 2 | 4 Hours | 5000 |
09 | All Courses | 17 | 34 Hours |
வகுப்பில் பதிவு செய்யும் வழிமுறை:
- நீங்கள் writeRoom நியூஸ் லெட்டருக்கு முன்னரே சப்ஸ்கிரைப் செய்திருந்தால் My account பக்கத்துக்குச் சென்று forgot password கொடுத்து, உங்கள் பாஸ்வர்டை முதலில் மாற்றுங்கள். மீண்டும் லாகின் செய்யுங்கள். புதிதாக வந்திருக்கிறீர்கள் என்றால் பதிவு செய்து உங்கள் கணக்கை முதலில் உருவாக்கிக்கொள்ளுங்கள்.
- பிறகு நீங்கள் சேர விரும்பும் வகுப்புகளைக் கீழே உள்ள பட்டியலில் இருந்து தேர்ந்தெடுக்கவும்.
- அனைத்து வகுப்புகளிலும் சேர விரும்பினால் பட்டியலின் கடைசியில் உள்ள All Courses மட்டும் தேர்ந்தெடுக்கவும்.
- Add to Cart link உங்களைப் பணம் செலுத்த வழி நடத்திச் செல்லும். வங்கி மூலம் / கிரெடிட் கார்ட், டெபிட் கார்ட் மூலம் பாதுகாப்பான Razorpay வழியாகப் பணம் செலுத்தி, வகுப்பில் இணையலாம்.
- நீங்கள் பதிவு செய்த பின்பு, வகுப்பு நடைபெறும் தேதி, நாள், நேரம், லிங்க் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் writeRoom நிர்வாகி உங்கள் வாட்சப்புக்கும் மின்னஞ்சலுக்கும் அனுப்பி வைப்பார்.
- வகுப்புகள் ஒவ்வொரு வார இறுதியிலும் (சனி-ஞாயிறு) நடைபெறும். இந்திய நேரம் மாலை 7 மணி முதல் 9 மணி வரை.
- சந்தேகங்களுக்கு class@bukpet.com என்னும் மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும். அல்லது +91 8610284208 என்னும் எண்ணுக்கு வாட்சப் செய்யவும்.
சேர விரும்பும் வகுப்புகளைக் கீழே தேர்ந்தெடுங்கள்.