Skip to content
Home » எப்படி?

எப்படி?

  • இது ஒரு ஆன்லைன் எழுத்துப் பயிற்சிப் பள்ளி. வகுப்புகள் Zoom அல்லது Google Meet மூலம் நடத்தப்படும்.
  • ஒவ்வொரு அணியிலும் (Batch) மிகக் குறைந்த அளவு மாணவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அவர்களுக்கு நேரடி எழுத்துப் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும்.
  • ஒவ்வொரு மாதமும் முதலில் பதிவு செய்வோருக்கே முன்னுரிமை வழங்கப்படும்.
  • அம்மாத அணியில் சேர இயலாதவர்கள் அடுத்த மாத வகுப்பில் இணைத்துக்கொள்ளப்படுவார்கள்.
  • பணம் செலுத்தி, குறிப்பிட்ட அணியில் இடம் பெற்ற பின்பும் தவிர்க்க இயலாத காரணங்களால் வகுப்புகளைத்  தவறவிட நேர்ந்தால், அந்தக் குறிப்பிட்ட பாடம் அடுத்த அணியினருக்கு எடுக்கப்படும்போது சம்பந்தப்பட்ட மாணவருக்கு விவரம் தெரிவிக்கப்பட்டு, அந்தக் குறிப்பிட்ட பாடம் நடக்கும் வகுப்பில் மட்டும் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள்.
  • வகுப்புகளை மாணவர்கள் ரெக்கார்ட் செய்துகொள்ள அனுமதிக்கப்பட மாட்டாது. வீடியோ பதிவுகள் bukpet.com வசம் இருக்கும். On demand முறையில் தனியே சிறு கட்டணம் செலுத்தி, அவற்றைப் பெறலாம்.
  • இது பற்றிய விவரங்களை FAQ பகுதியில் காணலாம்.

யாரால்?