கதையைத் தூக்கி வெளியே வை!
பல வருடங்களுக்கு முன்னர், சென்னை அண்ணா சாலையில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் ஒரு எழுத்தாளர் சந்திப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பெயர் மறந்துவிட்டது. ஓர் அமெரிக்கப் பெண் எழுத்தாளரை அன்று சென்னை வாழ் தமிழ் எழுத்தாளர்கள் சிலர் சந்தித்தோம். அசோகமித்திரன் போன்ற மிகப்பெரிய எழுத்தாளர்களில் இருந்து என்னைப் போன்ற, அந்நாளைய எழுத்துச் சிறுவர்கள் வரை பல்வேறு தரத்திலான எழுத்தாளர்கள் அழைக்கப்பட்டிருந்தார்கள். அந்தப் பெண்மணி சொற்பொழிவாற்றி முடித்த பிறகு கலந்துரையாடல் தொடங்கியது.… Read More »கதையைத் தூக்கி வெளியே வை!