உத்தி, புத்தி, சித்தி
எழுதத் தொடங்கிய காலத்தில் வாசனை திரவிய மொழிக்கு அடுத்தபடி என்னை ஆட்டிப் படைத்துக்கொண்டிருந்த இன்னொரு கெட்ட சக்தி, உத்திகள். பொதுவாக இறக்குமதிப் பொருள்களின் மீது நமக்கு மோகம் அதிகம். தேவை இருந்து பயன்படுத்துவது வேறு. அரிசிச் சோறெல்லாம் ஆகாது; தினசரி மூன்று வேளை ஜாங்கிரி பிழிந்துதான் சாப்பிடுவேன் என்பது அழிச்சாட்டியம் அல்லாமல் வேறல்ல. ஆனால் அது ஒரு போதை. எழுத்தைத் தவிர வேறெதுவும் எனக்கில்லை என்னும் மனநிலையில், படிப்பதும் எழுதுவதுமாக… Read More »உத்தி, புத்தி, சித்தி