சித்திரகுப்தன் பேரேடு
கல்கி ராஜேந்திரன், என்னுடைய ஆசிரியர்களுள் ஒருவர். அவரிடம் இருந்து நான் பயின்ற மிக முக்கியமானதொரு பாடம், எதையும் எழுதி வைப்பது. அவர் ஒரு சூட்கேஸ் வைத்திருப்பார். திறந்து பார்த்தால் அடுக்கடுக்காகக் குறிப்பு எழுதிய தாள்களே இருக்கும். (கல்கி அலுவலக நண்பர்கள் அதைச் சித்திரகுப்தன் பேரேடு என்பார்கள்.) பழைய கேலண்டர் தாள்களின் பின்புறம், நியூஸ் ப்ரிண்ட் வேஸ்ட் இவற்றைத்தான் அவர் குறிப்பெழுதப் பயன்படுத்துவார். அந்தக் குறிப்புத் தாள்களை மிகச் சரியாக 5X7… Read More »சித்திரகுப்தன் பேரேடு