ஒரு கடிதம், பல பாடங்கள்
குமுதம் ஆசிரியர் எஸ்.ஏ.பி. அண்ணாமலை அவர்கள் இறந்தபோது ரா.கி. ரங்கராஜன், ஜ.ரா. சுந்தரேசன், புனிதன் மூவரும் தமது ஆசிரியரைப் பற்றிய நினைவுகளைத் தனித்தனியே எழுதினார்கள். பிறகு அது தொகுக்கப்பட்டு எடிட்டர் எஸ்.ஏ.பி என்ற தலைப்பில் வானதி பதிப்பகம் மூலமாகப் புத்தகமாக வெளி வந்தது. எவ்வளவு பேர் அந்தப் புத்தகத்தைப் படித்திருப்பீர்கள் என்று தெரியவில்லை. அஞ்சலிக் கட்டுரை என்பது இன்றைக்கு ஒரு சடங்கு போலாகிவிட்ட சூழ்நிலையில், எழுத்து-பத்திரிகை இயல் சார்ந்த ஆர்வம்… Read More »ஒரு கடிதம், பல பாடங்கள்