கலையும் கணக்கும்
சரி, எழுதுவோம் என்று முடிவு செய்து ஆரம்பித்ததற்கும் முதல் பிரசுரத்துக்கும் நடுவே எனக்கு மூன்றாண்டுகள் இடைவெளி இருந்தது. சிலருக்கு இன்னும் குறைவாக இது இருக்கலாம். வேறு சிலருக்கு அதிகமாக. எழுத்தில் முதல் பிரசுரம் என்பது பஸ் வந்து நிற்கும்போது ஜன்னல் வழியாகத் துண்டு போட்டு இடம் பிடித்து வைப்பது போன்றது. அநேகமாக இடம் உறுதி. ஆனால் கூட்டத்தில் முண்டியடித்து ஏற வேண்டியது நம் பொறுப்பு. நமக்கு முன்னால் ஏறிவிட்டவர்கள், நாம்… Read More »கலையும் கணக்கும்