ஒன்றில் வாழ்தல்
மேற்கண்ட குறிப்பினை ஃபேஸ்புக்கில் நண்பர் சரவண கார்த்திகேயன் எழுதியிருந்தார். ஆனால் இது ஒரு சாதனையோ, திறமையோ, பெருமையோ அல்ல. எளிய மனப் பயிற்சிகளின் மூலம் யாரும் செய்யக்கூடியதுதான். 2000ம் ஆண்டு நான் குமுதத்தில் பணிபுரிந்துகொண்டிருந்தேன். அப்போது ப்ரியா கல்யாணராமன் அங்கே எனக்கு அறிமுகமானார். எடிட்டோரியலில் அப்போது இருந்தவர்களிலேயே சீனியர் அவர்தான். அதாவது அவர் ஒரு குமுதம் ஆதிவாசி. எஸ்.ஏ.பி காலம் தொடங்கி, ராகி ரங்கராஜன், சுந்தரேசன், புனிதன் போன்றவர்களைக்… Read More »ஒன்றில் வாழ்தல்