படிக்கக் கடுமையானவற்றைப் படிப்பது எப்படி?
எடுத்தேன்; ஆனால் படிக்க முடியவில்லை என்று பல பேர் பல புத்தகங்களைக் குறித்துச் சொல்லியிருப்பதைப் பார்த்திருப்பீர்கள். படிக்க ஆரம்பித்துப் பாதியில் நிறுத்திவிட்டேன் என்று இன்றும் ஃபேஸ்புக்கில் நூற்றுக் கணக்கான ஸ்டேடஸ் வெளியாகின்றன. இந்த ‘படிக்க முடியவில்லை’ என்கிற அறிவிப்பு நிச்சயமாக ஒரு புத்தகத்தின் தரத்தை மதிப்பிடுவதற்கான அளவுகோல் அல்ல. அது தனி நபர் கருத்து. அவ்வளவுதான். ஆகச் சிறந்த நவீன இலக்கியங்களுள் தலையாயதாகக் கருதப்படுகிற தஸ்தாயேவ்ஸ்கியின் ‘கரமஸாவ் சகோதரர்கள்’ நாவலைப்… Read More »படிக்கக் கடுமையானவற்றைப் படிப்பது எப்படி?