பிப்ரவரி 12ம் தேதி தொடங்கவிருக்கும் அணியினருக்கான மாணவர் சேர்க்கை இப்போது நடைபெறுகிறது. கீழே குறிப்பிட்டுள்ள வகுப்புகளில் தனித்தனியாகவும் இணையலாம்; அல்லது மொத்தமாக அனைத்து வகுப்புகளிலும் சேரலாம். வகுப்பில் சேரும் ஒவ்வொருவரையும் பிரத்தியேகமாக அணுகி கவனிக்க வேண்டியதன் பொருட்டு, ஒவ்வொரு வகுப்பிலும் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். எனவே, அனைத்து வகுப்புகளிலும் இணைவோருக்கு முன்னுரிமை தரப்படும். வகுப்பு குறித்தும் கட்டணம் குறித்தும் தெரிந்துகொள்ள இங்குள்ள நமது இணையத் தளத்துக்குச் செல்லலாம். கட்டணம் செலுத்தும் வழிமுறைகளை அறிய, 8610284208 என்ற வாட்சப் எண்ணில் தொடர்புகொள்ளலாம். இக்குறிப்பிட்ட அணியில் இன்னும் சில இடங்கள் இப்போது உள்ளன. அவை நிரம்பிய பின்பு வருகிறவர்கள், ஏப்ரலில் தொடங்கும் அடுத்த அணியில் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். (ஒவ்வொரு அணியினருக்கும் முப்பது மணி நேர ஆன்லைன் வகுப்புகள். ஒவ்வொரு சனி, ஞாயிற்றுக் கிழமைகளிலும் இந்திய நேரம் மாலை 7 மணிக்கு வகுப்புகள் தொடங்கும்.)