Skip to content
Home » Bukpet மாணவர்களுக்குப் புத்தகப் பிரசுர வாய்ப்பு

Blog

Bukpet மாணவர்களுக்குப் புத்தகப் பிரசுர வாய்ப்பு

பாராவின் எழுத்துப் பயிற்சி வகுப்புக்கு வருகிற மாணவர்களுள் – ஒவ்வோர் அணியிலும் மிகச் சிறந்த / நம்பிக்கை நட்சத்திரமாகத் தென்படும் முதல் மூவருடன் ஜீரோ டிகிரி பப்ளிஷிங் நிறுவனம் புத்தக ஒப்பந்தம் செய்யத் தயாராக இருக்கிறது. எழுதக் கற்பது என்பது வேறு. புத்தக சாத்தியங்கள் வேறு. ஒரு சரியான பதிப்பாளரைக் கண்டடைவதில் இன்று வரை தமிழ் எழுத்தாளர்களுக்குப் பல பிரச்னைகள் இருக்கின்றன. அந்தத் தலைவலி எதுவும் இல்லாமல், முறையான ஒப்பந்தம்,… Read More »Bukpet மாணவர்களுக்குப் புத்தகப் பிரசுர வாய்ப்பு