எழுத்துப் பயிற்சி வகுப்புகளின் முதல் batch-இல் இன்னும் மூன்று பேருக்கு மட்டுமே இடம் உள்ளது. ஆர்வமுள்ளவர்கள் உடனே class@bukpet.comஐத் தொடர்புகொள்ளவும். அல்லது வாட்சப்பில் தொடர்பு கொள்ளலாம். அனைத்து வகுப்புகளிலும் இணைய விரும்புவோருக்கு முன்னுரிமை உண்டு. இப்போது பதிவு செய்வோருக்கு கட்டணச் சலுகை உள்ளது. விவரங்களை writeroom இணையத்தளத்தில் காணலாம்.
இரண்டாவது batch வகுப்புகள் தொடங்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். முதல் அணியில் சேர முடியாதவர்கள் அதில் இணைந்துகொள்ளலாம்.
முன்பே அறிவித்திருந்தபடி முதல் வகுப்பு அக்டோபர் 2ம் தேதி மாலை இந்திய நேரம் 7 மணிக்கு ஆரம்பமாகும். முதல் இரண்டு தினங்கள் (அக் 2-3) புனைவு எழுத்துப் பயிலரங்கமாக இருக்கும். அதனைத் தொடர்ந்து non fiction பயிலரங்கு ஆரம்பமாகும் (அக். 9). நவம்பர் 20ம் தேதி வரை முதல் batch வகுப்புகள் தொடர்ச்சியாக ஒவ்வொரு வார இறுதியிலும் இரு தினங்களுக்கு நடக்கும். (மொத்தம் 30 மணி நேரங்கள்).
வகுப்புகள் நடைபெறும் நாள்-தேதி விவரங்களை முழுமையாகப் பெற வாட்சப்பில் (+91 8610284208) தொடர்புகொள்ளலாம்.
மற்ற அனைத்து விவரங்களுக்கும் சந்தேகங்களுக்கும் வாட்சப்பில் எப்போதும் தொடர்புகொள்ளலாம். ஆனால் பேச இயலாது. மெசேஜிங் மட்டுமே சாத்தியம்.
My name SEKAR, AM INTREST TO JOIN CLASS,