Skip to content
Home » Blog » Non-Fiction எழுத்துப் பயிற்சி வகுப்பு – அறிவிப்பு

Non-Fiction எழுத்துப் பயிற்சி வகுப்பு – அறிவிப்பு

பா. ராகவன் நடத்தும் non-fiction எழுத்துப் பயிற்சி வகுப்புகள் அக்டோபர் 9ம் தேதி சனிக்கிழமை தொடங்கும். அக்டோபர் 9,10, 17, 24 ஆகிய நான்கு தேதிகளில் (அடுத்தடுத்த இரண்டு சனி-ஞாயிறுகள்) இந்திய நேரம் மாலை 7 மணி முதல் 9 வரை நடக்கும்.
வகுப்பில் இணைய விரும்புவோர் கட்டணம் செலுத்தும் வழிமுறை அறிய class@bukpet.comக்கு எழுதவும். அல்லது +91 8610284208 என்ற எண்ணுக்கு வாட்சப் செய்யவும்.
கட்டண விவரங்கள் இங்கே உள்ளன.
குறிப்பு:- அதிகபட்சம் இன்னும் 5 மாணவர்களை மட்டுமே இக்குறிப்பிட்ட பாடத்துக்கான முதல் அணியில் அனுமதிக்க முடியும். எனவே ஆர்வம் உள்ளவர்கள் விரைக.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *