அனைவருக்கும் விஜயதசமி தின வாழ்த்துகள்.
பா. ராகவன் நடத்தும் எழுத்துப் பயிற்சி வகுப்பின் இரண்டாவது அணியில் இணைவதற்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம். மொத்தம் இருபது இடங்கள் உள்ளன. முதலில் வருவோருக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
இரண்டாவது அணிக்கான எழுத்துப் பயிற்சி வகுப்புகள் டிசம்பர் 4 அன்று ஆரம்பமாகும். (முதல் அணி வகுப்புகள் நவம்பர் 20 அன்று முடிவடையும்.)
Course விவரங்கள் #writeroom இணையத்தளத்தில் உள்ளன. பயிற்சிக் கட்டணம் செலுத்தும் விவரங்களை அறிய admin@bukpet.comக்கு எழுதவும். அல்லது +91 8610284208 என்ற எண்ணுக்கு வாட்சப் செய்யவும்.
Want to take up the writing course